பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் என்ன ஆகும்?
பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் என்ன ஆகும்?
வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக கடந்த 2024 பதிவாகியிருக்கிறது. 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேலாக வெப்பமாகும் நிலையை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது.
காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தடுக்க நீண்ட கால வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருக்க கிட்டத்தட்ட 200 நாடுகள் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளன.
ஆனால், புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வைத்திருப்பது ஏன் முக்கியம்?
முழு விளக்கம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



