மிக நீளமான நாக்கு - கின்னஸ் சாதனை படைத்த நாய்
மிக நீளமான நாக்கு - கின்னஸ் சாதனை படைத்த நாய்
மிக நீளமான நாக்கினை கொண்டிருப்பதற்காக நாய் ஒன்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. அந்த நாய்க்கு வழங்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை சான்றிதழில், "உயிருடன் இருக்கும் நாய்களிலேயே மிக நீளமான நாக்கை கொண்ட சாதனையாளர் அதுதான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



