'இரும்பு பட்டறைக்கு வேலைக்கு போனேன்' - உலக கேரம் சாம்பியன் கீர்த்தனா கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு,
'இரும்பு பட்டறைக்கு வேலைக்கு போனேன்' - உலக கேரம் சாம்பியன் கீர்த்தனா கூறுவது என்ன?

சென்னை காசிமேட்டை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தனா கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

குடும்ப சூழல், பொருளாதாரத் தடை, கல்வி கற்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தையும் கடந்து மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச கேரம் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு பிரிவு என மூன்றிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

அவர் சாதித்தது எப்படி? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு