ஐரோப்பாவின் புகழ்பெற்ற விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் சீனாவில் தயாரிக்கப்படுகிறதா ?

காணொளிக் குறிப்பு, ஐரோப்பாவின் புகழ்பெற்ற விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் சீனாவில் தயாரிக்கப்படுகிறதா?
ஐரோப்பாவின் புகழ்பெற்ற விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் சீனாவில் தயாரிக்கப்படுகிறதா ?

சமீபத்தில் சமூக வலைதளங்களில், சீன தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலானது.

ஐரோப்பாவில் புகழ்பெற்ற விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் சீனாவில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும் அது மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு வெளிநாடுகளில் விற்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் அவை உண்மையா? விலை உயர்ந்த பிராண்டுகள் இது குறித்து கூறுவது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு