கிரீஸில் திடீர் வெள்ளம் - கார்களுக்கு ஏற்பட்ட கதி
கிரீஸில் திடீர் வெள்ளம் - கார்களுக்கு ஏற்பட்ட கதி
கடந்த திங்கட்கிழமை கிரீஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்பட்ட காட்சி இது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



