காணொளி: கேரளாவில் மரக்கடைக்குள் மிரண்டு ஓடிய வளர்ப்பு யானை

காணொளிக் குறிப்பு, மிரண்டு ஓடிய யானை, சேதமடைந்த பொருட்கள்
காணொளி: கேரளாவில் மரக்கடைக்குள் மிரண்டு ஓடிய வளர்ப்பு யானை

கேரள மாநிலம் கோட்டயத்தில், கோபாலன்குட்டி என்ற வளர்ப்பு யானை குளித்து கொண்டிருந்த போது திடீரென மிரண்டு ஓடி அருகில் இருந்த பர்னிச்சர் கடையில் புகுந்தது. இதில், மரப் பொருட்களும், வெளியே நிறுத்தப்பட்ட இரண்டு கார்களும் சேதமடைந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு