ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது?
ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது?
ஒரு மாதத்திற்கு முன் ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளான இடம் தற்போது எப்படி இருக்கிறது என்பதை அங்கிருந்து பிபிசி செய்தியாளர் ராக்ஸி காப்டேகர் சாரா விளக்குவதை இந்த காணொளியில் காணலாம்.
பொதுப்பயன்பாட்டுக்கானதாக இருந்த இந்த சாலையில் தற்போது மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என சாரா கூறுகிறார். எரிந்த மரங்கள் மற்றும் விமானத்தின் இறக்கை விழுந்ததால் உடைந்த சுவர்கள் அப்படியே இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



