‘காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவது’ குறித்து டிரம்ப் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, ‘காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவது’ குறித்து டிரம்ப் கூறியது என்ன?
‘காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவது’ குறித்து டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்கா அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் காஸா குறித்துப் பேசினார்.

“நாங்கள் காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவது பற்றிப் பேசுகிறோம். நான் ஒருநாட்டு தீர்வையோ, இரு நாட்டு தீர்வையோப் பற்றி பேசவில்லை. சிலர் ஒரு நாட்டு தீர்வைப் பற்றியும், மற்றவர்கள் இரு நாட்டு தீர்வுப் பற்றியும் பேசுகிறார்கள். அதை நாம் பொருத்திருந்து பார்க்க வேண்டும். அதைப் பற்றி இதுவரை நான் கருத்து தெரிவிக்கவில்லை.” என்று கூறினார் டிரம்ப்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு