யுக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வுக்கு உதவும் பெண்
யுக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வுக்கு உதவும் பெண்
ஓல்கா ருட்னீவா என்ற பெண் யுக்ரேன் போரில் காயமடைந்தவர்களுக்காக ஒரு சேவை மையத்தை நடத்தி வருகிறார்.
யுக்ரேன் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, சுமார் மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா - யுக்ரேன் போரில் குறைந்தது யுக்ரேன் படையை சேர்ந்த 50,000 பேரும் பொதுமக்களும் தங்களது ஒரு காலை இழந்துள்ளனர்.
இது போன்றவர்களுக்கு இந்த பெண் செய்யும் உதவி என்ன? அவரது நிறுவனத்தின் பணி என்ன?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



