ஜி20 மாநாட்டில் பொருத்தப்பட்டுள்ள டிரோன் எதிர்ப்பு சாதனங்களின் சிறப்பு என்ன?
ஜி20 மாநாட்டில் பொருத்தப்பட்டுள்ள டிரோன் எதிர்ப்பு சாதனங்களின் சிறப்பு என்ன?
டெல்லியில் நாளை தொடங்கவுள்ள ஜி20 மாநாட்டையொட்டி இன்று உலக தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
செப்டம்பர் 9,10 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க சுமார் 25க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி டெல்லியில் மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தின் அருகில் விஐபிக்கள் பாதுகாப்பிற்காக ட்ரோன் தாக்குதலைக் கூட எதிர்கொள்ளும் வகையில், டிரோன் ஊடுருவலை தடுக்கும் உள்நாட்டிலேயே தயாரான டிரோன் எதிர்ப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



