பாலை காய்ச்சாமல் அப்படியே பருகலாமா? மருத்துவர்கள் விளக்கம்

காணொளிக் குறிப்பு, பாலை பச்சையாக அப்படியே பருகலாமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
பாலை காய்ச்சாமல் அப்படியே பருகலாமா? மருத்துவர்கள் விளக்கம்

பால் என்பது தினமும், எல்லோரும் குடிக்கக்கூடிய ஒரு பானம் தானா? அதிலுள்ள சத்துக்கள் என்ன? தினசரி எவ்வளவு பால் எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது?

சில ஆண்டுகளுக்கு முன்பு 'கிரிக்கெட் வீரர் தோனிக்கு மிகவும் பிடித்த பானம் பால். தினமும் நான்கு லிட்டர் பசும்பால் குடிப்பதால் தான் அவரால் எளிதாக ஹெலிகாப்டர் ஷாட்களை அடிக்க முடிகிறது' என்ற செய்தி இணையத்தில் பரவியது. இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த தோனி, தான் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் வரை மட்டுமே எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தார்.

இதுகுறித்த மருத்துவ நிபுணர்களின் கூற்றுகள் அடங்கிய முழு விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பாலை காய்ச்சாமல் அப்படியே பருகலாமா?

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)