'செங்கோல்' - தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு கைகொடுக்குமா?
'செங்கோல்' - தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு கைகொடுக்குமா?
செங்கோல் விஷயத்தில் பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுக்க திமுக தவறிவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து திரும்பியவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்பது அவரது கணிப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பா.ஜ.க.வும், அதிமுகவும் குறிவைப்பது ஏன் என்பது குறித்தும் பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



