லண்டனில் திறக்கப்பட்ட 'ஷாருக்கான்-கஜோல்' சிலை: எதற்காக தெரியுமா?
லண்டனில் திறக்கப்பட்ட 'ஷாருக்கான்-கஜோல்' சிலை: எதற்காக தெரியுமா?
நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் கஜோல், லண்டனில் தங்கள் கதாபாத்திரங்களின் சிலைகளை திறந்து வைத்தனர்.
அவர்கள் நடித்த ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், லீசெஸ்டர் சதுக்கத்தில் இந்த சிலைகள் திறக்கப்பட்டன.
கடந்த 1995இல் வெளியான இந்தப் படம், நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய ஹிந்தி திரைப்படம் என்ற பாராட்டை பெற்றுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



