காணொளி: போரால் கால்களை இழந்தும் கால்பந்து ஆடுவதை விடாத 12 வயது சிறுவன்
காணொளி: போரால் கால்களை இழந்தும் கால்பந்து ஆடுவதை விடாத 12 வயது சிறுவன்
சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர் ஜாஹர் மற்றும் அவரது நண்பர்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது.
சூடானில், சூடான் ராணுவம் மற்றும் சூடானின் அரசுப் படைகள் இடையிலான மோதலில் குறைந்தது 1,50,000 பேர் இறந்துள்ளனர். 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஜாஹரும் அவரது தாயும் பருப்பு விற்பனையில் இருந்தபோது ஒரு டிரோன் தாக்கியது. அதில், ஜாஹர் கால்களை இழந்துவிட்டார்.
ஜாஹருக்கு செயற்கை கால்கள் தேவை, ஆனால் அவரது டாய் ஹபீபாவிடம் அதற்கு பணம் இல்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



