மியான்மர் நிலநடுக்கம்: பெண் ஒருவர் மீட்கப்பட்ட காட்சி
மியான்மர் நிலநடுக்கம்: பெண் ஒருவர் மீட்கப்பட்ட காட்சி
கோர நிலநடுக்கத்துக்கு பிந்தைய மியான்மரில் ஒரு பெண் மீட்கப்பட்ட காட்சி இது. 7.7 அளவில் வெள்ளிக்கிழமை தாக்கிய நிலநடுக்கத்தில் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தாய்லாந்தின் பேங்காக்கும் பாதிக்கப்பட்டது. மியான்மருக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



