பிரமாண்ட மேகங்களைப் போல சௌதி அரேபியாவை மூடிய மணல் புயல்
பிரமாண்ட மேகங்களைப் போல சௌதி அரேபியாவை மூடிய மணல் புயல்
சௌதி அரேபியாவின் அல்-கஸீம் பகுதியில் மணல் புயல் வீசியது.
ஞாயிற்றுக்கிழமை மேகக் கூட்டங்களைப் போல புழுதி புயல் தாக்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
முன்னதாக, அல்-கஸீம் பகுதியில் சக்திவாய்ந்த காற்று வீசக்கூடும் என சௌதியின் வானிலை மையம் எச்சரித்திருந்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



