சனாதனம் குறித்த பேச்சுக்கு தமிழில் எச்சரித்த பவன் கல்யாண்; உதயநிதியின் பதில் என்ன?
சனாதனம் குறித்த பேச்சுக்கு தமிழில் எச்சரித்த பவன் கல்யாண்; உதயநிதியின் பதில் என்ன?
திருப்பதியில் நேற்று தரிசனம் செய்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பின்னர் அங்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசினார்.
அப்போது தமிழில் பேசிய பவன் கல்யாண், சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு அவரின் பெயரை குறிப்பிடாமல் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



