காணொளி: கலிஃபோர்னியாவில் பெய்த மழையால் வெள்ளம்

காணொளிக் குறிப்பு, காணொளி- கலிஃபோர்னியாவில் பெய்த மழையால் வெள்ளம்; மக்கள் வெளியேற்றம்
காணொளி: கலிஃபோர்னியாவில் பெய்த மழையால் வெள்ளம்

கடந்த புதன்கிழமை (டிசம்பர் 24) கலிஃபோர்னியாவின் சான் பெர்னார்டினோ கவுண்டியில் பெய்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

வெள்ளம் காரணமாக ஒரு முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. சான் பெர்னார்டினோ தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வெளியிட்ட வீடியோவில் வீடுகளைச் சுற்றி சேறு நிறைந்த வெள்ளம் ஓடுவது தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு