காணொளி: மெக்சிகோ செனட்டில் அடிதடி

காணொளிக் குறிப்பு, மெக்சிகன் செனட்டில் நடந்த கைகலப்பு இது.
காணொளி: மெக்சிகோ செனட்டில் அடிதடி

மெக்சிகன் செனட்டில் நடந்த கைகலப்பு இது.

அவையில் பேச அனுமதி வழங்கவில்லை என கூறி எதிர்க்கட்சி உறுப்பினர் அவைத்தலைவரை தாக்கினார்.

தடுக்க வந்த புகைப்பட கலைஞர் காயமடைந்தார்.

முன்னதாக, மெக்சிகோவில் பிற நாட்டு படைகள் இருப்பது குறித்து காரசார விவாதம் நடந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு