ரஷ்யாவில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்; என்ன நடந்தது?
ரஷ்யாவில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம்; என்ன நடந்தது?
ரஷ்யாவின் க்ரோஸ்னி நகரத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
அங்கு என்ன நடந்தது?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



