இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்து கிடக்கும் காஸா நகரத்தின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்து கிடக்கும் காஸா நகரத்தின் நிலை என்ன?
இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்து கிடக்கும் காஸா நகரத்தின் நிலை என்ன?

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில், டெய்ர் அல் பலாஹ்வில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், நகரின் பெரும்பகுதி உருக்குலைந்து காட்சியளிக்கிறது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் காஸாவுக்குள் தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. காஸாவின் அல் நாசிர் பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் கட்டடங்கள் தரைமட்டமாகின.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)