'தினமும் ஆடை வாங்கினேன்' - ஷாப்பிங்கிற்கு அடிமையான பெண் மீண்டது எப்படி?
'தினமும் ஆடை வாங்கினேன்' - ஷாப்பிங்கிற்கு அடிமையான பெண் மீண்டது எப்படி?
"நான் தினமும் ஏதாவது ஒரு ஆடை வாங்கிக் கொண்டே இருப்பேன். அலுவலகத்திற்கு பயன்படுத்த முடியவில்லை என்றாலும் கூட அடிக்கடி பிங்க் நிற உடைகளை வாங்கிக் குவித்தேன். ஆனால் அதிகமாக நுகர்வு கலாசாரத்திற்கு அடிமையாகின்றோமோ என்ற எண்ணம் இருந்தது," என்று கூறுகிறார் இந்த இளம்பெண்.
ஏழு ஆண்டுகளாக புத்தாடையே வாங்காமல், இருக்கும் உடைகளில் நிறைவாய் இவர் வாழ்வது எப்படி? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



