ரஷ்யாவில் நிலநடுக்கத்துக்கு நடுவே அறுவை சிகிச்சை - காணொளி

காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்துக்கு நடுவே அறுவை சிகிச்சை
ரஷ்யாவில் நிலநடுக்கத்துக்கு நடுவே அறுவை சிகிச்சை - காணொளி

ரஷ்யாவில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11:25 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அறுவைசிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருந்த மருத்துவர்கள், மருத்துவமனை கட்டடம் ஆடும் நிலையிலும் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.

நிலநடுக்கத்தின்போதும் தங்கள் பணியில் இருந்து பிறழாமல் அறுவைசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் வீடியோ வெளியாகி, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு