'ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் பிரச்னை சரியாகும்' - பாஜக எம்.பி. பேசியது என்ன?
'ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் பிரச்னை சரியாகும்' - பாஜக எம்.பி. பேசியது என்ன?
நாடாளுமன்றத்தில் 'ஸ்ரீராம் ஜெய் ராம்' என்று கூறினால் பிரச்னைகள் சரியாகும் என்று பாஜக எம்.பி. அஜய் பட் பேசியுள்ளார்.
அப்போது அவர், "பெண்ணுக்கு திருமணம் நடப்பது தாமதம் ஆனாலோ, வேலை கிடைக்கவில்லை என்றாலோ, வீட்டில் பிரச்னை ஏற்பட்டாலோ, கணவன் மனைவி இடையே பிரச்னைகள் இருந்தாலோ, கணவர் விட்டுப் போனாலோ, மேலும் பசு பால் கொடுக்கவில்லை என்றாலும் ‘ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்’, என்று சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



