காணொளி: கிறிஸ்துமஸ் அலங்கார பொம்மையை திருடிச் சென்ற நபர்

காணொளிக் குறிப்பு, கிறிஸ்துமஸ் அலங்கார பொம்மையை திருடிச் சென்ற நபர்
காணொளி: கிறிஸ்துமஸ் அலங்கார பொம்மையை திருடிச் சென்ற நபர்

ஸ்காட்லாந்தில் கிறிஸ்துமஸ் அலங்காரத்தின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருந்த பொம்மையை ஒரு நபர் திருடிச் சென்றார்.

இது நட் கிராக்கர் (nut cracker) சிப்பாய் என்றழைக்கப்படும், ஜெர்மனியின் பாரம்பரிய பொம்மையாகும்.

இதன் விலை 1190 அமெரிக்க டாலர்கள். மின்சார வாகனத்தில் வந்த அந்த நபர் இதனை திருடிச் சென்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு