காணொளி: நிலச்சரிவை முன்கூட்டியே எச்சரித்து கிராம மக்களை காப்பாற்றிய நாய்

காணொளிக் குறிப்பு, "நிலச்சரிவை முன்கூட்டியே எச்சரித்த நாய்" - மலை கிராம மக்களை காப்பாற்றியது எப்படி?
காணொளி: நிலச்சரிவை முன்கூட்டியே எச்சரித்து கிராம மக்களை காப்பாற்றிய நாய்

இலங்கையின் பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம பகுதியில் அமைந்துள்ள மாஸ்பண்ண ஒரு மலை கிராமம் ஆகும். நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் இந்தப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஊரைச் சேர்ந்த தென்னக்கோனின் வீட்டில் வசித்து வந்த சூட்டி என்கிற வளர்ப்பு நாய் கனமழையால் நிலச்சரிவு ஏற்படுவதை எச்சரித்து மக்களை காப்பாற்றியுள்ளது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு