காணொளி: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி பாய்ந்த இரான் ஏவுகணைகள்

காணொளிக் குறிப்பு, டெல் அவிவ் நோக்கி பாய்ந்த இரான் ஏவுகணைகள்
காணொளி: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி பாய்ந்த இரான் ஏவுகணைகள்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி இரான் ஏவுகணைகள் பாய்ந்த காட்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு