காணொளி: இரான் போர் எவ்வளவு காலம் நீடிக்கும்? டிரம்ப் பதில்

காணொளிக் குறிப்பு, போர் எவ்வளவு காலம் நீடிக்கும்? டிரம்ப் பதில்
காணொளி: இரான் போர் எவ்வளவு காலம் நீடிக்கும்? டிரம்ப் பதில்

போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதை என்னால் உங்களிடம் சொல்ல முடியாது," என்றார்.

அவர் மேலும், "எனக்கென ஒரு கணிப்பு இருக்கிறது; ஆனால் அதை சொல்வதால் என்ன பயன்? எவ்வளவு காலம் அவசியமோ, அவ்வளவு காலம் போர் நீடிக்கும். அவர்கள் (இரான்) முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு