காணொளி: அதிகாரிகளிடம் இருந்து சைக்கிளில் தப்பிய நபர்

காணொளிக் குறிப்பு, அதிகாரிகளிடம் இருந்து சைக்கிளில் தப்பிய நபர்
காணொளி: அதிகாரிகளிடம் இருந்து சைக்கிளில் தப்பிய நபர்

அமெரிக்காவில் ICE அதிகாரிகளிடம் இருந்து நபர் ஒருவர் சைக்கிள் மூலம் தப்பிய காட்சி இது.

தோற்றத்தின் அடிப்படையில் பலரை ICE எனப்படும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி உள்ளூர் தரவுகள் கூறுகின்றன.

டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாட்டுக்கு எதிராக சிகாகோவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு