காணொளி: பள்ளத்தில் கவிழ்ந்த குளிர்பானம் ஏற்றிச் சென்ற டிரக்
காணொளி: பள்ளத்தில் கவிழ்ந்த குளிர்பானம் ஏற்றிச் சென்ற டிரக்
மெக்சிகோவில் குளிர்பானங்களை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்தது.
பாதாள சாக்கடை அமைப்பு மோசமாக இருந்ததால் இந்த பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் யாரும் காயமடையவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



