காணொளி: டாஸ்மாக் கடைகள் மூடல் - முதலமைச்சரை பாராட்டிய கமல்ஹாசன்

காணொளிக் குறிப்பு,
காணொளி: டாஸ்மாக் கடைகள் மூடல் - முதலமைச்சரை பாராட்டிய கமல்ஹாசன்
பிரசுரிக்கப்பட்டது

"தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது நீண்டகாலமாக பேசப்பட்டது, இப்போது நடந்துள்ளது. மதுக்கடை மூடும் உத்தரவு வரவேற்கத்தக்கது. முதலமைச்சர் விஜய் செய்ய வேண்டியது அதிகம் உள்ளது" என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு