காணொளி: சீனா சென்ற அதிபர் டிரம்புக்கு வழங்கப்பட்ட வரவேற்பு

காணொளிக் குறிப்பு, காணொளி: சீனா சென்ற அதிபர் டிரம்புக்கு வழங்கப்பட்ட வரவேற்பு
காணொளி: சீனா சென்ற அதிபர் டிரம்புக்கு வழங்கப்பட்ட வரவேற்பு
பிரசுரிக்கப்பட்டது

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபராக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (மே 13) பெய்ஜிங்கை வந்தடைந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு