டிரம்பின் முடிவால் 1.4 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்!

காணொளிக் குறிப்பு, டிரம்பின் முடிவால் 1.4 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்!
டிரம்பின் முடிவால் 1.4 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்!

மனிதாபிமான சேவைகளுக்காக அமெரிக்கா வெளிநாடுகளுக்கு வழங்கு வந்த உதவியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து, 2030-ஆம் ஆண்டுக்குள் 1.4 கோடி மக்கள் உயிரிழக்கக் கூடும் என்று லேன்சட்டின் ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த மக்கள் தொகையில் 45 லட்சம் பேர் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. USAID நிதி எந்தெந்த காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன? அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கையால் ஏற்பட இருக்கும் இழப்புகள் என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு