இலங்கை: வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட விமானப் படை
இலங்கை: வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட விமானப் படை
இலங்கையில் புயல் மற்றும் கனமழை காரணமாக குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மாஹோ எல்ல பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய பொதுமக்களை இலங்கை விமானப்படையினர் மீட்ட காட்சி இது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு