சிரியா: வங்கியை கொள்ளையடித்த கும்பல் - கிளர்ச்சியாளர்கள் செய்தது என்ன?
சிரியா: வங்கியை கொள்ளையடித்த கும்பல் - கிளர்ச்சியாளர்கள் செய்தது என்ன?
சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பிறகு ஏற்பட்ட குழப்பத்திற்கு நடுவில் ஒரு கும்பல் வங்கியை கொள்ளையடிக்க முயன்றது.
சம்பவ இடத்திற்கு வந்த கிளர்ச்சியாளர்கள் என்ன செய்தனர்? முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



