கங்கை கொண்ட சோழீச்சரம் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
கங்கை கொண்ட சோழீச்சரம் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற பெயரில் மிகப்பெரிய தலைநகரை உருவாக்க முனைந்தபோது தஞ்சையில் இருப்பதுபோன்றே ஒரு கோவிலை இங்கு உருவாக்க நினைத்தார். அந்த கோவில்தான் கங்கைகொண்ட சோழீச்சரம்.
இங்கு தஞ்சை பெரியகோவிலுடன் ஒத்த பல விஷயங்கள் கங்கை கொண்ட சோழீச்சரத்தில் இருந்தாலும் பல வேறுபாடுகளும் உள்ளன. அவை என்னென்ன என்பதை விளக்குகிறார், பிபிசி தமிழின் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



