தமிழ்நாடு அரசிடம் விருது பெற்ற போது நல்லகண்ணு 2022-ல் என்ன செய்தார்?

காணொளிக் குறிப்பு, தகைசால் விருது பணத்தை முதலமைச்சர் நிதிக்கு வழங்கிய நல்லகண்ணு
தமிழ்நாடு அரசிடம் விருது பெற்ற போது நல்லகண்ணு 2022-ல் என்ன செய்தார்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101.

2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருதை அவருக்கு வழங்கியது. அப்போது, அவர் அந்த விருதை ஏற்றுக்கொண்டாலும், அதனுடன் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாயைத் திருப்பி அளித்ததுடன், தனது சொந்தப் பணத்திலிருந்து 5,000 ரூபாயைச் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு