காணொளி: ஐபிஎல் மினி ஏலத்தில் சி.எஸ்.கே-வின் திட்டம் என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஐபிஎல் மினி ஏலத்தில் சி.எஸ்.கே-வின் திட்டம் என்ன?

டிசம்பர் 16ஆம் தேதியன்று ஐபிஎல் மினி ஏலம் நடக்கப் போகிறது. இதில் சி.எஸ்.கே. யாரை வாங்கப் போகிறது? ரசிகர்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்புகள் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு