காணொளி: சுற்றுலா ஜீப்பை ஆக்ரோஷமாக விரட்டிய யானை
காணொளி: சுற்றுலா ஜீப்பை ஆக்ரோஷமாக விரட்டிய யானை
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வனத்துறை வாகனத்தை காட்டு யானை துரத்தியது.
வனத்துறை அலுவலர் உடனடியாக வாகனத்தை பின்நோக்கி ஓட்டினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



