சான்டா க்ளாஸ்: சிவப்பு வெள்ளை உடைக்கு கோகோ கோலாதான் காரணமா? காணொளி

காணொளிக் குறிப்பு,
சான்டா க்ளாஸ்: சிவப்பு வெள்ளை உடைக்கு கோகோ கோலாதான் காரணமா? காணொளி

சான்டா எனக் கூறினாலே, அவரது பெரிய வெந்நிற தாடியும், சிவப்பு மற்றும் வெண்மை கலந்த ஆடையும்தான் முதலில் நினைவுக்கு வரும்.

அவருடைய இந்த உருவகத்திற்கு கோகோ கோலாவும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? விரிவாக காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு