கோலாகலமாக கொண்டாடப்பட்ட தக்காளி திருவிழா - எப்படி தொடங்கியது தெரியுமா?

காணொளிக் குறிப்பு, கோலாகலமாக கொண்டாடப்பட்ட தக்காளி திருவிழா - எப்படி தொடங்கியது தெரியுமா?
கோலாகலமாக கொண்டாடப்பட்ட தக்காளி திருவிழா - எப்படி தொடங்கியது தெரியுமா?

உலகப்புகழ் பெற்ற 'லா டொமேட்டினா' எனும் தக்காளி திருவிழா இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது.

ஸ்பெயினின் புன்யோல் நகரத்தில் நடந்த திருவிழாவுக்காக 120 டன் தக்காளிகள் கொண்டுவரப்பட்டன.

உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 22 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

1945-ல் திடீரென ஏற்பட்ட சண்டை ஒன்றில் தக்காளியால் மக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதை அடுத்து இந்த திருவிழா உருவானது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)