திருப்பத்தூர்: கிணற்றுக்குள் விழுந்த 10-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் மீட்பு

காணொளிக் குறிப்பு,
திருப்பத்தூர்: கிணற்றுக்குள் விழுந்த 10-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன சமுத்திரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் விவசாய கிணற்றில் விழுந்தன.

அந்த காட்டுப்பன்றிகளை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

உணவு தேடி வந்த காட்டுப்பன்றி கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)