காணொளி: பொள்ளாச்சியில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் நடந்தது என்ன?
காணொளி: பொள்ளாச்சியில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் நடந்தது என்ன?
சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து வெளியான 'பராசக்தி' திரைப்படம் தமிழ்நாட்டில் 1965-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையும் ராணுவமும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். குறிப்பாக, பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு, இந்த போராட்டத்தின் மிக மோசமான தருணமாகப் பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சியில் அப்போது என்ன நடந்தது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



