காணொளி: தக்காளி லாரியை வழிமறித்த யானை

காணொளிக் குறிப்பு, லாரியை வழிமறித்த யானை
காணொளி: தக்காளி லாரியை வழிமறித்த யானை

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தக்காளி ஏற்றி சென்ற வாகனத்தை யானை வழிமறித்தது. பின் வாகனத்தில் இருந்த தக்காளிப் பழங்களை தும்பிக்கையால் எடுத்து சாலையில் போட்டது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு