காணொளி: டிரம்புக்கு இல்லை.. அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இந்த பெண்மணி யார்?
காணொளி: டிரம்புக்கு இல்லை.. அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இந்த பெண்மணி யார்?
இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா நாட்டை சேர்ந்த அரசியல்வாதி மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அதிகம் பேசப்பட்ட ஒன்றாகும். காரணம், டொனால்ட் டிரம்ப்.
அவர் இரண்டாவது முறை அதிபராக பதவியேற்றதும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என ஒரு பிரசாரத்தை மேற்கொண்டார்.
ஆனால், அதற்கு முன்பாகவே பரிசுக்கான பரிந்துரை முடிவடைந்துவிட்டது. எனவே டிரம்புக்கு இதனால் ஏமாற்றம்தான்.
யார் இந்த மரியா கொரினா மச்சாடோ? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



