பிரதமர் மோதியுடனான சந்திப்புக்குப் பிறகு பொம்மன் பெள்ளி கூறியது என்ன?
பிரதமர் மோதியுடனான சந்திப்புக்குப் பிறகு பொம்மன் பெள்ளி கூறியது என்ன?
முதுமலை சென்ற பிரதமர் நரேந்திர மோதி ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படத்தின் கருப்பொருளாக இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்து உரையாடினார். அப்போது ஆதிவாசி மக்களின் தேவைகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பெள்ளி.
பிரதமருடனான சந்திப்பின்போது என்ன நடந்தது என்பதை இந்தக் காணொளியில் பெள்ளியும் பொம்மனும் விவரிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



