மார்க் ஆண்டனி படத்தின் 'சில்க் ஸ்மிதா' நேர்காணல்
மார்க் ஆண்டனி படத்தின் 'சில்க் ஸ்மிதா' நேர்காணல்
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தில் 'சில்க் ஸ்மிதா' இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபினயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளன இப்படத்தில், சில்க் ஸ்மிதா கதாப்பாத்திரத்தில் ஹைதராபபாத்தை சேர்ந்த விஷ்ணு பிரியா நடித்துள்ளார். அவரது அனுபவம் குறித்து பிபிசியியுடனான நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்..
தயாரிப்பு: காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
ஒளிப்பதிவு: நிஷாந்த்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



