ரன்னிங் செய்து சோர்வாகி விட்டதா? 'ஜாக்லிங்' செய்து பாருங்கள்

காணொளிக் குறிப்பு, ரன்னிங் செய்து சோர்வாகி விட்டதா? ஜாக்லிங் செய்து பாருங்கள்
ரன்னிங் செய்து சோர்வாகி விட்டதா? 'ஜாக்லிங்' செய்து பாருங்கள்

நீங்கள் ஜக்கிள் எனப்படும் மூன்று பந்துகளை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துக்கொண்டே ரன்னிங் செய்வீர்களா? இதற்கு பெயர் ஜாக்லிங்.

ஜாக்லிங் செய்யும்போது பந்துகள் எங்கே விழுகிறதோ அங்கிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். ஜூலை மாதத்தில் இதற்கென உலக சாம்பியன்ஷிப் போட்டியும் நடக்கவிருக்கிறது. மிஹால் கேப்ரல் என்பவர் ஜாக்லிங் மாரத்தானில் 2 மணிநேரம் 50 நிமிடங்கள் 12 நொடிகள் ஓடி உலக சாதனை படைத்திருக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)