வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களை சுரண்ட உதவும் 'கஃபாலா' முறை என்றால் என்ன?
வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களை சுரண்ட உதவும் 'கஃபாலா' முறை என்றால் என்ன?
குவைத்தில் அடுக்குமாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களில் இந்திய தொழிலாளர்களும் அடங்குவர்.
வளைகுடா நாடுகளில் விபத்துகள் ஏற்படும்போது தொழிலாளர்களின் நிலைமை அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. ஆனால் மோசமான வாழ்க்கைச்சூழல் உள்ள போதிலும்கூட இந்தியத் தொழிலாளர்கள் ஏன் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள்?
வளைகுடா நாடுகளில் நிலவும் 'கஃபாலா' முறை என்பது என்ன? அதில், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாக சர்ச்சை எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



