இந்திய பொருளாதாரம் வளர்கிறதா? வீழ்கிறதா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி
இந்திய பொருளாதாரம் வளர்கிறதா? வீழ்கிறதா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி
உலகப் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரம் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவோ, ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவோ தொடர்ந்து மத்திய அரசு கூறி வருகிறது.
உலகப் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை, மக்களின் நிஜமான நிலையை எதிரொலிக்கிறதா என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீ நிவாஸனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
அந்தப் பேட்டியிலிருந்து...
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



